விழுங்கும் பார்வை... சம்யுக்தா!
சம்யுக்தா, 1995ல் கேரளாவின் பாலக்காட்டில் பிறந்தவர்; இக்கணக்கியல் பட்டதாரி.
2016ல் மலையாள படமான 'பாப்கார்ன்' மூலம் அறிமுகம், தமிழில் 'களரி' மற்றும் 'ஜூலை காற்றில்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
'வாத்தி' (தனுஷுடன்), 'விருபாக்ஷம்' போன்ற வெற்றி பெற்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
“வாத்தி” படத்தில் தனது வேடத்தை பத்தொன்பதாம் நூற்றாண்டின் கல்வி முறையையும், சமூக உணர்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் நடித்துள்ளார்.
கதையின் சாரத்தை பிரதிபலிக்கும், சமூக விழிப்புணர்வு கொண்ட, நுணுக்கமான வேடங்களில் நடிக்க விரும்புகிறார்.
இவர் தற்போது கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறது
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்