சாண்டா 15 - படப்பிடிப்பு முடிந்தது

கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் தன்யா ஹோப் ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இன்று அறிவித்துள்ளார்

இதனை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

இந்த படத்தை ஃபார்ச்சூன் பிலிம்ஸ் தயாரிக்கிறது

படத்தில் ராகினி திவேதியும் நடிக்கிறார்

இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார்