கேங்ஸ்டராக மாறியசரண்யா பொன்வண்ணன்…
நடிகை சரண்யா பொன்வண்ணனை செண்டிமெண்டாக நடிக்கும் நடிகையாக தான் இதுவரை பார்த்திருப்பார்கள்.
தற்போது ஒரு வித்யாசமான முயற்சியில் இறங்கி இருக்கிறார்.
கேங்ஸ்டர் கிரானி என பெயரிடப்பட்டு இருக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்து இருக்கிறது.
அதில் கையில் துப்பாக்கி உடன் சரண்யா இருக்கிறார்.
இந்த படத்தின் இயக்குனர் விஷ்ணு ராமகிருஷ்ணன்
இந்த படத்தின் போஸ்டரை நடிகர் ஜீவா வெளியிட்டு இருக்கிறார்