சசிகுமாரின் அடுத்த படம் - காரி

இப்படத்தை ஹேமந்த் இயக்குகிறார்

டி இமான் இசையமைக்கவுள்ளார்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சசிகுமார் இருட்டில் ஆவேசமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

இதனை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

இப்படத்தில் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா சண்முகநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

காரி தவிர, பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன் ஆகிய படங்களிலும் சசிகுமார் நடித்து வருகிறார்.