‘நானே வருவேன்’ - ஒலிப்பதிவு பற்றிய அறிவிப்புகள்

இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் தனுஷுடன் நானே வருவேன் என்ற தலைப்பில் நடிக்கவிருக்கும் படம் குறித்த தகவலை பகிர்ந்துள்ளார்.

அவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கருடன் ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்

தனுஷ் கதாநாயகன் மற்றும் வில்லன் என இரு வேடங்களில் நடிக்க உள்ளார்

படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

நான்கு பாடல்களில் ஒரு பாடலுக்கு இயக்குனரே வரிகள் எழுதியுள்ளார்

இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தனது வி கிரியேஷன்ஸ் பேனரில் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்