செல்வராகவன் நடிக்கும் பகாசுரன் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் பகாசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

போஸ்டரில் அவர் ஒரு சிவ பக்தராகத் தோன்றுகிறார்

மேலும் இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது

பகாசுரன் படத்தை மோகன் ஜி இயக்குகிறார்

சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்

ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன். படத்தை தயாரித்து வருகிறார்