‘ஆர் சி 15’ மற்றும் ‘இந்தியன் 2’ - ஒரே நேரத்தில் எடுக்கிறார் ஷங்கர்
இந்தியன் 2 படத்திலும், ராம் சரணுடன் (ஆர் சி 15) தனது படத்திலும் ஒரே நேரத்தில் பணிபுரிவதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
பல தடைகள் மற்றும் தேக்க நிலைக்குப் பிறகு கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இப்படம் 1996 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த ஆக்ஷன் படமான ‘இந்தியன்’ படத்தின் தொடர்ச்சியாகும்
காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், குல்ஷன் குரோவர், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஷங்கர் ராம்சரணை வைத்து பல மொழிப் படத்தையும் இயக்கவுள்ளார்
இப்படத்தில் கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.