மெல்லிடை உடையவளே... ஷிவாத்மிகா ராஜசேகர்!

ஷிவாத்மிகா ராஜசேகர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார்

அவர் முக்கியமாக தெலுங்கு படங்களில் பணியாற்றுகிறார்.

இவர் நடிகர்கள் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதாவின் மகள் ஆவார்

இவரது மூத்த சகோதரி ஷிவானியும் ஒரு நடிகை

ஷிவாத்மிகா இறுதியில் கே.வி.ஆர் மகேந்திராவின் டோராசானியில் ஆனந்த் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் .

போட்டோஸ் வைரல்!

இவருக்கு மெல்லிடை உள்ளது என்று ரசிகர்கள் அவரது புதிய புகைப்படங்களை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

மேலும் அறிய