விஷாலின் 'லத்தி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது

விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘லத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது

இதனை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

படத்தின் இயக்குனர் வினோத்குமார்

விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்

கதாநாயகியாக சுனைனா நடிக்கிறார்

இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா

‘லத்தி’ தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.