ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், ரோகினி - ‘விட்னஸ்’.

‘விட்னஸ்’ என்ற பெயரில் வெளிவரவிருக்கும் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரோகினி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் முன்னணி நடிகர்கள் நீதிமன்ற அறைக்குள் அமர்ந்துள்ளனர்

‘விட்னஸ்’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் முடிவடைந்துள்ளது.

இந்தப் படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

ரமேஷ் தமிழ்மணி இசை அமைப்பாளர்

இதில் அழகம் பெருமாள், சண்முகராஜ், ஜி செல்வா, சுபத்ரா ராபர்ட் ஆகியோரும் நடித்துள்ளனர்