இளமை திரும்புதே... நடிகை ஸ்ரேயா சரண் க்ளிக்ஸ்!

Author - Mona Pachake

எனக்கு 20 உனக்கு 18

2003-ம் ஆண்டில் திரைக்கு வந்த ‘எனக்கு 20 உனக்கு 18' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ஸ்ரேயா.

பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சியான் விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

ஆன்ட்ரூ கோச்சே

இவர் தனது நீண்ட நாள் காதலரான ஆன்ட்ரூ கோச்சேவை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.

போட்டோஷூட்

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.

புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

இவர் தற்போது தனது இன்ஸ்டாக்ராம்மில் சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

கணவர் மற்றும் குழந்தை

அதில் அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் மகிழ்ந்து விளையாடும் புகைப்படங்களையும் ஷேர் செய்துள்ளார்.

வைரலாகி வருகிறது

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

மேலும் அறிய