டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சிபி-ஆண்ட்ரியாவின் ‘வட்டம்’

‘வட்டம்’ படத்தின் தயாரிப்பாளர்கள், படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர்

இப்படத்தில் சிபி சத்யராஜ் மற்றும் ஆண்ட்ரியா ஜெர்மியா நடித்துள்ளனர்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்.

படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது

நிவாஸ் கே பிரசானா இசையமைத்துள்ளார்

படத்தில் அதுல்யா ரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.