சித்தார்த்தின் 'டக்கர்' டீசர் இதோ...!

May 01, 2023

Mona Pachake

சித்தார்த்தின் வரவிருக்கும் படமான 'டக்கரின்' தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் டீசரை வெளியிட்டனர்

இதற்கு முன்பு வைபவ் நடித்த 'கப்பல்' (2014) படத்தை இயக்கிய கார்த்திக் ஜி தான் இந்த படத்தின் இயக்குனர்

இப்படத்தில் திவ்யன்ஷா கௌசிக் கதாநாயகியாக நடிக்கிறார்.

டக்கரின் டீஸர் படம் ஒரு காதல் நாடகமாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.

இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் மற்றும் ஜி ஜெயராம் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் யோகி பாபு, அபிமன்யு சிங், விக்னேஷ்காந்த் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்