சிம்பு-தேசிங் பெரியசாமி இணையும் படம் ஷூட்டிங் தொடங்கியது

May 23, 2023

Mona Pachake

நடிகர் சிலம்பரசனின் அடுத்த படம் தேசிங் பெரியசாமி இயக்குகிறார்.

படத்தின் படப்பிடிப்பு துவங்கியதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர் மகேந்திரன் தயாரித்துள்ளனர்.

மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் தயாரிப்பாளர்களால் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், சிலம்பரசன் கடைசியாக ஒபேலி என் கிருஷ்ணா இயக்கிய 'பத்து தல' படத்தில் நடித்தார்.

இப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோருடன் இணைந்து நடித்தார்

சில புகைபடங்கள் தயாரிப்பாளர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன