எழுதா கவிதை... சிம்ரன் சவுத்திரி!

சிம்ரன் சௌத்ரி ஒரு மாடல், நடிகை மற்றும் பாடகி ஆவார்.

அவர் ஃபெமினா மிஸ் இந்தியா தெலுங்கானா 2017 பட்டத்தை வென்றுள்ளார்.

2014 ஆம் ஆண்டு "ஹம் தும்" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சமீபத்தில், "சையன் நா மானே" என்ற தனது முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் நாட்டுப்புற-பாப் இசை வகையில் உருவாக்கப்பட்டு, இசையில் நவீனமும் கலாசாரமும் இணைக்கப்பட்டிருக்கிறது.

இசைத் துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்த விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்போது கருப்பு சேலையில் இவருடைய இன்ஸ்டா கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.

மேலும் அறிய