சினம் - டிரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

அருண் விஜய்யின் அடுத்த படமான சினம் படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது

ஜிஎன்ஆர் குமரவேலன் படத்தின் இயக்குனர்

இந்த படத்தை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது

பாலக் லால்வானி சினம் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்

ஷபீர் இசையமைக்கிறார்

இப்படத்தில் காளி வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

இந்த படத்தின் பாடல்களை மதன் கார்க்கி மற்றும் ப்ரியன் ஏக்நாத் எழுத உள்ளனர்.