‘கடமையைச் செய்’ திரைப்படம் இந்தத் தேதியில் வெளியாகிறது…

‘கடமையைச் செய்’ என்ற தமிழ்ப் படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

படத்தின் இயக்குனர் வெங்கட் ராகவன்

நஹர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கணேஷ் என்டர்டெயின்மென்ட் மூலம் ‘கடமையைச் செய்’ தயாரிக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்

யாஷிகாவும் எஸ்ஜே சூர்யாவும் இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை