‘மார்க் ஆண்டனி’யின் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் அவுட்

Gray Frame Corner

0218

Oct 05, 2022

Mona Pachake

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது

Gray Frame Corner

0218

விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் sj சூர்யா வில்லனாக நடிக்கிறார்

Gray Frame Corner

0218

படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்

Gray Frame Corner

0218

இந்தப் படத்தில் ரிது வர்மா கதாநாயகியாக நடிக்கிறார்

Gray Frame Corner

0218

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்

Gray Frame Corner

0218

இந்த படத்தை வினோத் குமார் தயாரிக்கிறார்

Gray Frame Corner

0218