பாலில் கலந்த குங்குமப்பூவே... சோனாம் பஜ்வா!
2013-ல் "பெஸ்ட் ஆஃப் லக்" என்ற பஞ்சாபி படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.
பிறகு, 2014-ல் "கப்பல்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
2012 ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா அழகுப் போட்டியில் பங்கேற்றார்
முதல் 20 இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இடம்பிடித்தார்
சோனம் மாடலிங் துறையிலும் ஈடுபட்டுள்ளார், மேலும் பல ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.
வர் பல பத்திரிகை படப்பிடிப்பிலும் பங்கேற்றார்
இப்போது சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம்மில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அறிய
மோர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்