'சொப்பன சுந்தரி' விரைவில் ஹாட்ஸ்டாரில்

May 03, 2023

Mona Pachake

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படம் சொப்பன சுந்தரி, மே 12 முதல் ஹாட்ஸ்டாரில் திரையிடப்பட உள்ளது.

இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

எஸ்.ஜி சார்லஸ் இப்படத்தின் இயக்குனர்

இந்தப் படத்தில் லட்சுமிப்ரியா சந்திரமௌலி, தீபா சங்கர், மைம் கோபி, கருணாகரன், ரெடின் கிங்ல்சி, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலன்

அஜ்மல் தஹ்சீன் இசையமைத்துள்ளார்.