மெழுகு சிலையா நீ? - மீனாட்சி சவுத்திரி!

Author - Mona Pachake

புகழ்பெற்ற நடிகை

மீனாட்சி சவுத்ரி ஒரு புகழ்பெற்ற நடிகை மற்றும் மாடல் ஆவார், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் பணியாற்றியதற்காக அறியப்பட்டார்.

நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்

அவர் தெலுங்கு திரைப்படமான இச்சாட்டா வஹானமுலு நிலுபாராடு உடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், மேலும் கிலாடியில் தனது குறிப்பிடத்தக்க நடிப்புகளுக்கு பாராட்டைப் பெற்றார்

மிஸ் கிராண்ட் இந்தியா 2018

மிஸ் கிராண்ட் இந்தியா 2018 ஆக முடிசூட்டப்பட்ட மீனாட்சி முன்னாள் அழகுப் போட்டியாளராகவும் இருந்தார்.

இன்ஸ்டாகிராம்

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாக்ராம்மில் சில புகைப்படங்களை பதிவேற்றி வருவார்.

புடவை கட்டி மல்லிகை பூ வைத்து...

தற்போது அழகிய தமிழ் பெண் போல புடவை கட்டி மல்லிகை பூ வைத்து சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.

ரசிகர்கள் பட்டாளம்

கமெண்ட்களில் ரசிகர்கள் அவர்களுடைய ஆதரவையும் காதலையும் கொட்டி வருகின்றனர்.

வைரலாகி வருகிறது

இதை அவருடைய ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வைரலாகி வருகிறது

மேலும் அறிய