‘சூரரை போற்று’ ஹிந்தி பதிப்பில் சூர்யா - கேமியோ ரோல்

சூர்யாவின் சூரரைப் போற்று ஹிந்தியில் அக்‌ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்யப்படுகிறது

இந்த படத்தை தயாரித்து வரும் சூர்யா, தற்போது ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதை அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்

அவர் அக்‌ஷய் குமாருடன் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார்

இந்த படத்தை அசல் படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கியுள்ளார்

இந்தப் படத்தில் ராதிகா மதன் கதாநாயகியாக நடிக்கிறார்.

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்