‘ஸ்வீட் காரம் காபி’ - அமேசான் பிரைம் வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை லக்ஷ்மி அமேசான் பிரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’ தொடரில் நடிக்கவுள்ளார்.

அமேசான் பிரைம் ஒரு விழாவில் அறிவித்த 40 தலைப்புகளில் இந்தத் தொடரும் ஒன்றாகு

மதுவும், சாந்தி பாலச்சந்திரனும் இந்தத் தொடரின் மிக முக்கியமான அங்கம்

இதை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர்

அமேசான் பிரைம் வீடியோ இந்த செய்தியை தங்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது

இது சாந்தி பாலச்சந்திரனின் தமிழ் அறிமுகமாகும்

ஜல்லிக்கட்டு, ஆஹா போன்ற படங்களுக்கு பெயர் பெற்றவர்.