சமந்தாவின் 'யசோதா' டிரைலர் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

Sep 02, 2022

Mona Pachake

சமந்தா ரூத் பிரபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள பன்மொழிப் படமான ‘யசோதா’வின் டீசர் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர், இதில் பெண்கள் கூட்டத்திற்கு மத்தியில் நடந்து செல்லும் காயத்துடன் சமந்தா நடித்துள்ளார்.

இந்த படத்தை ஹரி ஷங்கர் - ஹரிஷ் நாராயண் இயக்குகிறார்கள்

இதில் உன்னி முகுந்தன் மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் மற்ற முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்

சமந்தாவின் 'யசோதா' டிரைலர் - ரிலீஸ் தேமுதலில் படத்தை ஆகஸ்ட் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டது, ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தாமதமானதால் படத்தைத் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.தி அறிவிப்பு

இது தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது

படத்தின் இசையமைப்பாளர் மணி சர்மா