தளபதி 66 - 1வது ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்தது

தற்போது தளபதி படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தப் படத்தை இயக்கியவர் வம்சி பைடிப்பள்ளி

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர்.

இந்த ஷெட்யூலில் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்

சரத்குமார், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், பிரபு, சங்கீதா, ஷாம், ஜெயசுதா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தமன்

இப்படம் 2023 பொங்கலுக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.