‘தண்டாட்டி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது
Feb 19, 2023
Mona Pachake
அறிமுக இயக்குனர் ராம் சங்கய்யாவின் தண்டாட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் பசுபதி, ரோகினி மற்றும் விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மற்றும் அம்மு அபிராமி துணை வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார்.
'தண்டாட்டி'க்கு இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கவில்லை
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரோகினி ஒரு நாற்காலியில் அமர வைக்கப்பட்டு இறந்த நபராக காட்டப்பட்டுள்ளது
ரோகிணியின் இருபுறமும் பசுபதியையும் விவேக் பிரசன்னாவும் இருக்கிறார்கள்