'பத்து தல' டீசர் வெளியாகியுள்ளது

Mar 07, 2023

Mona Pachake

சிலம்பரசன் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'பத்து தலை' படத்தின் டீசர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

ஒபேலி என் கிருஷ்ணா இந்தப் படத்தின் இயக்குநர்

2017ஆம் ஆண்டு வெளியான கன்னடப் படமான 'மஃப்தி'யின் ரீமேக்தான் 'பத்து தல'

இந்த படத்தை ஜெயந்திலால் கடா மற்றும் கே.இ.ஞானவேல்ராஜா ஆகியோர் தயாரித்துள்ளனர்

கன்னட பதிப்பில் சிவராஜ்குமார் நடித்த கேரக்டரில் சிலம்பரசன் நடித்துள்ளார்

சிலம்பரசனின் குரலுடன் டிரெய்லர் துவங்குகிறது

ஏ ஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடிக்கிறார்