'நிறங்கள் மூன்று' படத்தின் டிரைலர் இந்த தேதியில் வெளியாகவுள்ளது…

Mar 01, 2023

Mona Pachake

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நிறங்கள் மூன்று' படத்தின் டிரைலர் மார்ச் 3ஆம் தேதி வெளியாகவுள்ளது

இதை தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்

இப்படத்தில் நடிகர்கள் ரஹ்மான், அதர்வா, சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்

டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்கிறார்

ஸ்ரீஜித் சாரங் படத்தின் எடிட்டர்

இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் டான் அசோக்