'தீ தளபதி' வீடியோ பாடல் வெளியாகியுள்ளது

Feb 06, 2023

Mona Pachake

விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர்கள் படத்திலிருந்து மிகவும் பரபரப்பான தீ தளபதி பாடலின் வீடியோவை வெளியிட்டனர்.

இந்த பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் தமன்

இந்த படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகியுள்ளார்

'வாரிசு' படத்தின் தெலுங்கு பதிப்பான 'வாரசுடு' இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டது.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்