'ஃபால்' - டிரைலர் நாளை வெளியாகிறது
Nov 24, 2022
Mona Pachake
நடிகர் அஞ்சலி முக்கிய வேடத்தில் நடித்து வரும் வெப் சீரிஸ் ‘ஃபால்’ ட்ரெய்லர் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது
வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை
எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், ராஜ்மோகன், சஸ்திகா ராஜேந்திரன், நமிதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சித்தார்த் ராமசாமி இயக்குனர்
அஜேஷ் இசை அமைப்பாளர்
இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்திலும் அஞ்சலி நாயகியாக நடிக்கிறார்.