'தமிழ் ராக்கர்ஸ்' டிரைலர் வெளியாகியுள்ளது

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தத் தொடர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி திரையிடப்பட உள்ளது

தமிழ் ராக்கர்ஸ் படத்தை அறிவழகன் இயக்குகிறார்

வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரிக்கிறது

இது அவர்கள் தயாரிக்கும் முதல் வெப் சீரிஸ்