'டாடா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது

Feb 09, 2023

Mona Pachake

கவின் மற்றும் அபர்ணா தாஸ் முக்கிய வேடங்களில் நடிக்கும் தமிழ் திரைப்படமான 'டாடா' படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது.

இப்படம் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படம் தந்தை-மகன் உறவையும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இளம் தலைமுறையினர் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை ஆராயும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த படத்தில் பாக்யராஜ், ஐஸ்வர்யா பாஸ்கரன், வி.டி.வி கணேஷ், பிரதீப் ஆண்டனி, ஹரிஷ் கே மற்றும் ஃபௌஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு

ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ் அம்பேத் குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.