'கேப்டன்' - டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

ஆர்யாவின் ‘கேப்டன்’ படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது.

இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார்

இது ஒரு அறிவியல் புனைகதை த்ரில்லர்

சிம்ரன், ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி, கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், மற்றும் அம்புலி கோகுல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இமான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்

ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்த படம்

இப்படம் செப்டம்பர் 8ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.