குந்தவையாக திரிஷா…!
த்ரிஷா குந்தவையாக நடிக்கும் புதிய போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்
மெட்ராஸ் டாக்கீஸ் தனது ட்விட்டரில் திரிஷாவின் கதாபாத்திரத்தை பகிர்ந்துள்ளது
ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வல்லவரையன் வந்தியத்தேவன் வேடத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய் ஆகியோர் இடம்பெற்றுள்ள போஸ்டர்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இப்படத்தில் ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஜெயராம், விக்ரம் பிரபு, ஷோபிதா துலிபாலா, அஷ்வின் காக்குமானு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இயக்குநர் மணிரத்னம்
இந்தப் படத்துக்கு அர் ரஹ்மான் இசையமைக்கிறார்
படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது