‘வாத்தி’யின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது

Nov 12, 2022

Mona Pachake

‘வாத்தி’யின் முதல் சிங்கிள் பாடலான ‘வா வாத்தி’ வெளியாகியுள்ளது

ஜி.வி.பிரகாஷ் இசையில், தனுஷ் எழுதிய இந்தப் பாடலை ஸ்வேதா மோகன் பாடியுள்ளார்.

இந்தப் பாடலின் தெலுங்குப் பதிப்பிற்கு மஸ்தாரு மஸ்தாரு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது

கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்

இந்த படத்தில் சாய் குமார், தணிகெல்ல பரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, ஆடுகளம் நரேன் மற்றும் இளவரசு ஆகியோரும் நடித்துள்ளனர்.

பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது