‘வட்டம்’ - டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் சிபி சத்யராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படம் வட்டம்.

படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்

இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்ஆர் பிரகாஷ் பாபு மற்றும் எஸ்ஆர் பிரபு ஆகியோர் தயாரித்துள்ளனர்

வட்டம் என்பது 24 மணி நேரத்தில் தொடர்ச்சியான கொந்தளிப்பான நிகழ்வுகளை அனுபவிக்கும் ஒரு கூட்டத்தை சுற்றி நடக்கும் கதை.

இந்தப் படத்தை ஸ்ரீநிவாஸ் கவிநயம் எழுதியுள்ளார்

வட்டம் படத்தில் ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல்யா ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்