'வெந்து தணிந்தாது காடு' - பாடல் வெளியானது

கௌதம் வாசுதேவ் மேனன், சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தாது காடு' திரைப்படத்தில் இருந்து ஒரு புதிய பாடலைப் பகிர்ந்துள்ளார்.

‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இசையமைத்துள்ளார்

தாமரை பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்த படம் ஒரு ஆக்‌ஷன்-த்ரில்லர் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இப்படத்திற்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார்

சித்தி இத்னானி கதாநாயகியாகவும், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

செப்டம்பர் 15-ம் தேதி ரிலீஸ் ஆகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.