வெந்து தனிந்தது காடு - ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது
நடிகர் சிலம்பரசன் டிஆர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வெந்து தனிந்தது காடு இந்த ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனை படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர்
படத்தின் ஒரு காட்சியைக் காட்டும் ஒரு நிமிட வீடியோவுடன் அறிவிப்பு வெளியிடப்பட்டது
இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரில் ஐசரி கே கணேஷ் தயாரித்துள்ளார்.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஜெயமோகன் எழுதியுள்ளார்
படத்தின் இசையை ஏஆர் ரஹ்மான் அமைத்துள்ளார்
சித்தி இத்னானி கதாநாயகியாகவும், ராதிகா சரத்குமார், சித்திக், ஏஞ்சலினா ஆபிரகாம் ஆகியோரும் நடித்துள்ளனர்.