'விடுதலை' பகுதி 1 - டிரெய்லர் இதோ…

Mar 14, 2023

Mona Pachake

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விடுதலை பாகம் 1 இன் ட்ரெய்லர் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.

இப்படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார்.

ட்ரெய்லரில் விஜய் சேதுபதி பெருமாள் என்ற புரட்சியாளராகவும், சூரி போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ராஜீவ் மேனன் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் காவல்துறையில் உயர் அதிகாரிகளாக நடிக்கின்றனர்

இந்தப் படத்தை எல்ரெட் குமார் தனது ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் பேனரில் தயாரித்துள்ளார்

விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.

விடுதலை முதல் பாகத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் மற்றும் சேத்தன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.