விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அடுத்த படம் - ‘கொலை’
‘கொலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனி துப்பறியும் வேடத்தில் நடித்துள்ளார்.
முரளி சர்மா, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர்
இப்படத்தை பாலாஜி குமார் இயக்குகிறார்.
‘கொலை’ படத்தில் ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி, அர்ஜுன் சிதம்பரம், சித்தார்த்தா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்
‘கொலை’ இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.