‘ரெய்டு’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

விக்ரம் பிரபுவின் அடுத்த படமான ரெய்டுக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், எஸ்.ஜே.சூர்யா, தேசிங் பெரியசாமி, வெங்கட் பிரபு ஆகியோர் வாழ்த்தி வெளியிட்டனர்.

இப்படத்தை கார்த்தி என்ற புதுமுக இயக்குனர் இயக்குகிறார்

சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்

ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார்

கதை, வெளியீட்டு தேதி மற்றும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை