‘கோப்ரா’ படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.
“”
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் படத்தின் புதிய போஸ்டரையும் வெளியீட்டு தேதிக்கான அறிவிப்பையும் பகிர்ந்துள்ளது
“”
இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார்
“”
இதை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்
“”
இப்படம் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
“”
ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்
“”
இப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா, முகமது அலி பெய்க், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.