‘கோப்ரா’ - பாடல் பட்டியல் வெளியாகியுள்ளது

விக்ரம் நடித்த கோப்ரா படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் பாடல்களின் பட்டியலைப் பகிர்ந்துள்ளனர்

இதில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன - 'தும்பி துள்ளல்', 'அதீரா', 'உயிர் உருகுதே', 'தரங்கிணி', 'ஏலே இளஞ்சிங்கமே'.

ஏ.ஆர்.ரஹ்மான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார், அதில் முதல் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன

விவேக், ஜித்தின் ராஜ், பா விஜய், தாமரை ஆகியோர் பாடலாசிரியர்கள்

படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து

இப்படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்தப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி