வினோத் கிஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் - 'கொஞ்சம் பேசினால் என்ன'

கொஞ்சம் பேசியால் என்ன என்ற படத்தில் நடிகர்கள் வினோத் கிஷன் மற்றும் கீர்த்தி பாண்டியன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் டைட்டிலை டீசர் போஸ்டர் மூலம் இயக்குனர் வெங்கட் பிரபு இன்று ட்விட்டரில் வெளியிட்டார்

இந்த படத்தை கிரி மூர்ப்பி என்பவர் இயக்கி வருகிறார்.

சமீர் பரத் ராம் தனது தயாரிப்பு நிறுவனமான சூப்பர் டாக்கீஸ் மூலம் இந்த திட்டத்தை தயாரிக்கிறார்

தீபன் சக்ரவர்த்தி இசையமைக்கிறார்

இந்தப் படத்திற்கு முன்பு ஷாலினி இயக்கத்தில் கண்ணகி படத்தில் கீர்த்தி பாண்டியன் நடித்து முடித்துள்ளார்.