விஷ்ணு விஷால் ‘எஃப் ஐ ஆர் 2’ ஐ அறிவித்தார்

Jan 15, 2023

Mona Pachake

விஷ்ணு விஷாலின் கடந்த ஆண்டு வெளியான 'எஃப்ஐஆர்:  பைசல் இப்ராஹிம் ரைஸ்' திரைப்படம் பல நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.

அந்த படத்தை இயக்கியது மனு ஆனந்த்

அதை தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்

அந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு அஸ்வத் இசையமைத்திருந்தார்

நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்து விஷ்ணு விஷால் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.