யோகி பாபுவும் ஓவியாவும் அடுத்ததாக ஒரு படத்தில்…!
யோகி பாபு, ஓவியா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு 'பூமர் அங்கிள்' என பெயரிடப்பட்டுள்ளது.
படத்தின் இயக்குனர் ஸ்வதீஸ் எம்.எஸ்
படத்தின் போஸ்டரை சிபி சத்யராஜ் வெளியிட்டார்
அந்த போஸ்டரில் ஓவியா வொண்டர் வுமன் காஸ்ட்யூமிலும், யோகி பாபு துப்பாக்கி ஏந்தியபடியும் உள்ளனர்.
இப்படத்தில் யோகி பாபு, ஓவியா தவிர எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ சங்கர், விஜய் டிவி பாலா, தங்கதுரை உள்ளிட்ட ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.
படத்தின் இசையமைப்பாளர் தர்ம பிரகாஷ்
அங்க மீடியா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது