‘தூக்குதுரை’ - ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

Nov 23, 2022

Mona Pachake

நடிகர் யோகி பாபு அடுத்ததாக ‘தூக்குதுரை’ என்ற நகைச்சுவை படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத்

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அதன் தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்

கதாநாயகியாக இனியா நடிக்கிறார்

இந்த படத்தில் ராஜேந்திரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

பால சரவணன், நமோ நாராயணன், மகேஷ், சென்ராயன், அஸ்வின் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்

இந்த படத்தை ஓபன் கேட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.