விருமன் படத்தின் ரீ-ரிக்கார்டிங்கை யுவன் ஷங்கர் ராஜா முடித்துள்ளார்

படத்தின் ரீ-ரெக்கார்டிங் முடிந்துவிட்டதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார்.

இதை அவர் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்

சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது.

இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தை முத்தையா இயக்குகிறார்

ஆகஸ்ட் 12ம் தேதி பெரிய திரைக்கு வர உள்ளது

விருமன் படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது