உணவு உண்ணும் போது இவற்றை தவிர்க்கவும்

பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

புகைபிடிப்பதை தவிர்க்கவும்.

தூங்குவதைத் தவிர்க்கவும்.

குளிப்பதைத் தவிர்க்கவும்.

உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.

டீ/காபி அருந்துவதை தவிர்க்கவும்.

தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும்.