முடி காடு மாதிரி வளர... 2 வெற்றிலை, 5 சின்ன வெங்காயம்; சந்தனத்துப் பதில் இத தடவுங்க!

குழந்தைகளுக்கு மொட்டை போட்டால் சந்தனம் தடவும் பழக்கம் நம் அனைவருக்கும் உள்ளது.

அதற்க்கு பதிலாக இந்த வெற்றிலை எண்ணையை பயன்படுத்தினால் அணைத்து நன்மைகளும் உள்ளது என்று கூறுகிறார் டாக்டர் ஆஷா லெனின்

முதலில் இரண்டு வெற்றிலை, 5 சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்க வேண்டும்.

பிறகு நல்ல சுத்தமான தேங்காய் எண்ணையில் அந்த கலவையை போட்டு நன்கு காய்த்துக்கொள்ள வேண்டும்.

Photo Credit : YouTube/ @Pasumai Thottakalai

பொதுவாக சந்தனம் தடவினால் அது ஒரு நல்ல குளிர்ச்சியான விளைவை தரும்.

Photo Credit : Freepik

ஆனால் இந்த எண்ணையை தடவினால் உங்கள் உடலையும் குளிர்விக்கும் அதே நேரத்தில் முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

இந்த கலவையில் வெங்காயம் இருப்பதால் அது ஒரு அருமையான ஆன்டிசெப்டிக்காக செயல்படும்.

வெட்டு காயங்கள் இருந்தால் உடனடியாக ஆற்றும்.

மேலும் அறிய